பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் ரியல்மி நிறுவனம்

ரியல்மி நிறுவனம் பல்வேறு புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரியல்மி நிறுவனத்தின் துணை தலைவர் சு குய் விரைவில் அறிமுகமாகும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்கள் பற்றி அறிவித்து இருக்கிறார். GT சிரிஸ் துவங்கி ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் சீரிஸ்களின் மேம்பட்ட வெர்ஷன், முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் இடம்பெற்று இருக்கும். இதுதவிர புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் … Continue reading பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் ரியல்மி நிறுவனம்